வித்தியாசமான வேடங்களில் நடித்து இதுவரை தன்னை ஒரு இயக்குனரின் நடிகனாக வெளிக் காட்டி வரும் ஜெய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு பேய் கதை ஆகும். அடுத்த வீட்டு பையன் என்ற இமேஜ் உடைய ஜெய் தனக்கு கிடைக்கும் எல்லா வேடங்களிலும் சோபிக்கக் கூடியவர் என்பதில் திரை உலகினர் இடையே ஒருமித்தக் கருத்து உண்டு. அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக நடிக்கும் படம் […]