ஒரு சில நடிகர்களுக்கு ஒரு சில இயக்குனர்கள் தான் மிகவும் பொருத்தமாக செட் ஆவார்கள் எடுத்துக்காட்டுக்கு ரஜினிக்கு S.P.முத்துராமன் மாதிரி கமலுக்கு சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் அது போல நம்ம கருப்பு எம்.ஜி.ஆர். விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி என்று தான் சொல்லணும் இவர் தான் விஜய் சேதுபதியை நம்பி ஹீரோ ரோல் கொடுத்தவர் இதுனாலே விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி என்றால் தனி மரியாதை இந்த கூட்டணி இணைந்த எல்லா படமும் மிகவும் பேர் வாங்கி கொடுத்த […]