ரெமோவை தொடர்ந்து அனிரூத்தின் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இருக்கிறது ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் சிறந்ததொரு திகில் படமாக உருவாகி வரும் ‘ரம்’, தற்போது வர்த்தக உலகில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக உருவெடுத்து வருகிறது…. பிரபல விநியோகஸ்தர் ஏ பி ஸ்ரீகாந்த், ‘ரம்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ […]