அறிமுக எழுத்தாளர் -இயக்குனரான திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ஒரு வியக்கத்தக்க பொழுதுபோக்கான கதையில் நடிகர் ரன்வீர் சிங் ஒரு குஜராத் வாசியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .பிரமாண்ட மற்றும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மணீஷ் சர்மா தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் துவங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது . ரன்வீர் சிங் தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக முத்திரை பதித்துள்ளார் .இவர் சஞ்சய் லீலா பன்சாலி, […]