ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர். உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரவும் ‘நெருப்புடா’ ரம் திரைப் படக் குழுவினரையும் விட்டு வைக்க வில்லை. ரிஷிகேஷ், அஞ்சாதே’ நரேன், விவேக், மியா , சஞ்சிதா ஷெட்டி,அம்ஜத்,அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக குவியலே குடி இருக்கும் இந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு வியாழன் அன்று நடந்தது. இடை விடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு […]