ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் இரண்டு படங்கள் ராகவேந்திரா புரொடக்சன், வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ மற்றும் “ நாகா “ இந்த இரண்டு படங்களின் அறிமுக விழா.விழாவில் ஆர்.பார்த்திபன், பன்னீர்செல்வம், எடிட்டர் மோகன், சுப்பையா, சாய்ரமணி, ஜித்தன் ரமேஷ், வேல்ராஜ், ராதா கிருஷ்ணன், சிவஸ்ரீ சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ராம் வாசு, வெங்கட், ஜேம்ஸ், அசோக் சாம்ராஜ், எல்.சுரேஷ், ஜி.சிவா, சித்ராலட்சுமணன், ஜி.தியாகராஜன், மனோபாலா, […]