சென்னையில் புதிதாக ‘டான்ஸ் கஃபே ’ என்ற நடனத்துடன் கூடிய பொழுது போக்கு உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் ஷெரீஃப்பின் எண்ணத்தில் உதயமான இந்த ‘டான்ஸ் கஃபே’ என்ற வித்தியாசமான உணவகத்தை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் திறந்து வைத்தார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த உணவகத்தின் திறப்பு விழாவில் திரைப்பட நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், சாண்டி, நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி மற்றும் ஏராளமான நாட்டிய கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்திய […]