ராடன் மீடியா வழங்கும் தாமரை – மெகா தொடர் உங்கள் சன் டிவியில், மதிய நேர தொடர்களில் ராடான் மீடியா ஒர்க்ஸ் வழங்கும், மாபெரும் வெற்றி தொடர் இளவரசி 1250 எபிசொடுகளை கடந்து, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியுடன், வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து ராடன் மீடியா ஒர்க்ஸ், அதே நேரமான மதிய 1.30 மணிக்கு தினமும் திங்கள் முதல் சனி கிழமை வரை தாமரை என்கின்ற புதிய மெகா தொடரை ஒளிபரப்ப உள்ளது. […]