ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால் ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது என்று விஷால் கூறினார். விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘மருது’ .இப்படத்தை ‘குட்டிப்புலி’ ,’கொம்பன்’ படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்.. இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ‘மருது’ படம் பற்றி விஷால் கூறும் போது, ராதாரவியுடன் இணைந்து நடித்தது உள்பட பலவற்றையும் பகிர்ந்து […]