அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன் “ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ புருஸ்லீ – 2 தி பைட்டர் “ தெலுங்கில் ” புருஸ்லீ தி பைட்டர் “ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரில் உருவாகிறது. அடுத்த மாதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது.ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரகுல் பிரீத்தி […]