வில்லத்தனமான கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நடிக்கும் “ சுற்றுலா “ ஜெம் எண்டர்டைன்மென்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க எம்.ஜெயகுமார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “ சுற்றுலா “ என்று பெயரிட்டுள்ளனர். ரிச்சர்ட் ஜானி என்ற வில்லத்தனமான கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடம் இது என்றாலும் புதுமையாக இருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன் என்கிறார் ரிச்சர்ட். மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகியோர் […]