விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காளி’ படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் ‘காளி’ படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. ‘காளி’ படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் […]