“ரெமோ திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றிகள்….” என்று கூறினார் தில் ராஜு தெலுங்கு திரையுலகிற்கு சிவகார்த்திகேயனை முதல் முதலாக அறிமுகபடுத்தி இருக்கும் திரைப்படம் ‘ரெமோ’. இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா வழங்கி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிட்டு இருக்கிறார் தில் ராஜு. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் ரெமோ திரைப்படம், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி […]