‘ரெமோ’ – ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோ ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் “சிரிக்காதே…”. ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த “சிரிக்காதே…” மியூசிக் வீடியோவை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோவை, ‘சோனி மியூசிக்’ நிறுவனம் தங்களின் யூடூப் […]