கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை இன்று பத்திரிக்கையாளர்களிடம் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் லக்ஷ்மன் பகிர்ந்து கொண்டார்கள். ஆமாங்க ஹன்சிகா ஆப்செண்ட் ஏதோ ஷூட்டிங்ல இருக்காங்களாம். காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் பேசியதாவது; காஸ்மோ வில்லேஜ் சார்பில் ரோமியோ ஜூலியட் படத்தை ரிலீஸ் செய்த சிவக்குமார் பேசியதாவது; என்னோட முதல் ரிலீசான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் நான் […]