லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் குடும்பத்தின் ஆதரவு பாண்டவர் அணிக்கு தான் – எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திர குமார் பேச்சு !
எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி விழா வருகிற அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது – லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் குடும்ப பத்திரிக்கையாளர் சந்திப்பு. இதில் எஸ்.எஸ்.ஆர்.இளங்கோவன் , எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் , எஸ்.எஸ்.ஆர். கலைவாணன் , எஸ்.ஆர். செல்வராஜ் , எஸ்.ஆர். பங்கஜ் குமார் , எஸ்.ஆர்விக்னேஷ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் , எஸ்.எஸ்.ஆர்.இராஜேந்திர குமார் அவர்கள் பேசியது , எஸ்.எஸ்.ஆர் ஆவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அனைவரும் சேர்ந்து […]