‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி – […]