ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் “ பழைய வண்ணாரப்பேட்டை “ இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோசங்கர், சேசு, மணிமாறன், தீனா, பரணி, ஜெயராஜ், கூல் சுரேஷ், தேனி முருகன். ஒளிப்பதிவு – பாருக் இசை – ஜுபின் எடிட்டிங் – தேவராஜ் கலை – ஆனந்த் ஸ்டன்ட் – மிரட்டல் […]