வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ள ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” படத்திற்காக 40 நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ளனர். வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். வருண் தவான் […]