வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை காதல் கதை ‘பகிரி’ இன்று சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்றவை தகவல் தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்அப்பை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘பகிரி’ . அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எழுதி தயாரித்து இயக்குபவர் இசக்கி கார்வண்ணன்.. நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் […]