வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் “பிருந்தாவனம்” அருள்நிதி ஜோடியாக நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள “எனக்கு வாய்த்த அடிமைகள்” திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக ராதாமோகன் இயக்கும் “பிருந்தாவனம்” எனும் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அபியும் […]