ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி. இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ரோபோசங்கர், ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – சுகுமார் இசை – D.இமான் எடிட்டிங் – ரூபன் நடனம் – தினேஷ் ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன் கலை – லால்குடி இளையராஜா தயாரிப்பு – எஸ்.நந்தகோபால் எழுதி இயக்குபவர் – கணேஷ்விநாயக் இந்த […]