விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வருகிறது புதிய ‘க்ளீன் இந்தியா’வீடியோ கேம்! பிரதமர் நரேந்திர மோடியின் ‘க்ளீன் இந்தியா’ இயக்கத்துக்கு பல்வேறு தரப்பிலான திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து அடையாளமாக ஒரு நாள் தெருவில் இறங்கித் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்.அதைச்சிலர் இன்றும் தொடர்கிறார்கள். விஜய் பிறந்த நாளையொட்டி அவர்களது ரசிகர்களை உற்சாகப் படுத்தவும்’க்ளீன் இந்தியா’ அதாவது தூய்மை இந்தியா முழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு வீடியோ கேம் உருவாக்கப் பட்டுள்ளது. பொதுவாக கேம்களில் அடிப்பது, குத்துவது […]