விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசமான தலைப்பு… ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, மற்றும் ‘எமன்’ ஆகிய பெயர்கள் யாவும், தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் தலைப்புகள். குறுகிய காலத்தில், தென்னிந்திய திரையுலகின் வர்த்தக உலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் – கதாநாயகன் விஜய் ஆண்டனி. ரசிகர்களை கவரக்கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக்களம், என இந்த இரண்டும் […]