விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் ஒரு படத்தின் வர்த்தக அடையாளம் ‘U’ சான்றிதழ் மூலம் உயரும். விஜய் ஆண்டனி நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ திரைப்படம், தற்போது ‘U’ சான்றிதழை பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் ‘எமன்’ திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “எமன் திரைப்படம் U […]