குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் ஈன்ற நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25ஆவது படம் “சீதக்காதி”.இந்த படத்தை இயக்குபவர் ,”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தின் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் .விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் ” சீதக்காதி”. Passion studios என்கிற பட நிறுவனத்தின் […]