ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘#பேய் பசி’. இந்த படத்தை ‘Rise East Entertainment Private Limited’ நிறுவனம் சார்பில் Sreenidhi Sagar தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே […]