வணக்கங்கள்.. விஜய் தொலைகாட்சியில் “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான்“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் பேசிய, ”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”என்ற வசனத்தை,தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும்,என்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும்ஒளிபரப்பியதற்காக சட்டபடிஎன்னுடையகண்டனத்தை தெரிவித்து,எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்டஅறிக்கை அனுப்பி உள்ளேன். முதல் முறை அது ஒளிபரப்பப்பட்ட பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே,அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் […]