‘பைரவா’ படத்தில் நான் நடிக்கவில்லை ! – நடிகர் ஆர்.கே. சுரேஷ் விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுக்கிறார். “நான் ‘பைரவா ‘படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் […]