நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி கிறிஸ்தவம், முஸ்லீம் , இந்து, ஏன் நாத்திகம் பேசும் மக்களால் கூட நேசிக்க படும் ஒரு தெய்வம் விநாயகர். மிக விரைவில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் அனைவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தான் ‘ஆர்ட் ஹவுஸ்’ சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கி இருக்கும் […]