கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்! கொஞ்சம் முன்கதை..? நடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் ‘எட்டு திருடர்கள்’, ‘ஜீசஸ் க்ரைஸ்ட்’ முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. இன்று என்னை ‘பான்பராக்ரவி’ என்கிறார்கள். […]