விளக்கேற்றுதல் என்பது, நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபு. சுபகாரியங்கள் அனைத்தையும் விளக்கேற்றிவிட்டுத்தான் தொடங்குகிறோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விளக்கேற்றும் முறைக்கும் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள் பெரியவர்கள். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 1.வீட்டில் நாம் எந்தவொரு பூஜையைச் செய்யத் தொடங்கும்போதும், முதலில் சுமங்கலியான ஒருவரை குத்துவிளக்கு ஏற்றிச் சொல்லி, அதை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும். 2. தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றிய […]