விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் 2லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார் நடிகர் விஷால் !! ரவுண்ட் டேபிள் இந்தியாவின் Pride of Tamil Nadu விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் நடிகர் விஷால் பேசும் போது , ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இவ்விருதில் 14 வெவ்வேறு பகுதிகள் உள்ளது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் […]