ஒரு சினிமா துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரை காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியை பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை அழகாக செய்துவருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக […]