உலக பிரசித்திப் பெற்ற பிரபல டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜும் , தனது நடன ஆற்றலால் உலகெங்கும் பிரசித்தி பெற்ற பிரபு தேவாவும் ஒன்றாக இணைந்தால் அது மாபெரும் செய்தியாக தான் இருக்கும். கிரிக்கெட்டில் I P L இருப்பதைப் போன்று டென்னிசில் விஜய் அமிர்தராஜ் நிறுவி உள்ள The Champions Tennis league அமைப்பில் வி சென்னை வாரியர்ஸ் என்ற பெயரில் இயங்க உள்ள சென்னைக்கான அணியை பிரபு தேவாவும் , வேல்ஸ் பல்கலை கழகத்தின் […]