லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடிக்கும் ‘வீரா’ படத்தின் ‘மாமா மயங்காதே’ மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று வெளியாகின்றது தன்னுடைய மனதை மயக்கும் இசையால் தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர், இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தோடு இவர் இணைந்து பணியாற்றிய ‘கோ 2’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை தழுவியதை தொடர்ந்து, தற்போது அவர்கள் தயாரிப்பில் அடுத்து உருவாகும் ‘வீரா’ படத்திற்கும் இசையமைக்கிறார் லியோன் ஜேம்ஸ். […]