வெற்றிகரமாக சிங்கப்பூரை சென்றடைந்தனர் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ குழுவினர் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர், அவர்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று தங்களின் தொலைதூர பயணத்தை ஆரம்பித்தனர்…. சென்னையில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிட்ட இந்த குழுவினர், தற்போது தங்கள் படத்தின் இறுதி பாடலை வெளியிடுவதற்காக, […]