“ வெள்ளக்காரதுரை “ படத்திற்கு “ யு ” சான்றிதழ் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ வெள்ளக்காரதுரை “ எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “யு” சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். D.இமான் இசையில் மனம் […]