வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் “கதாநாயகன்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பாக, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படத்தினை தயாரித்து நடிக்கிறார். தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுயோஸ் ஒளிப்பதிவு – ஷக்தி இசை […]