மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் படம், ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இதில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது. இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ணவேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார். அவர் சொன்னதை […]