பேயைத்தேடி ஒரு பயணம்! நடிகர் ஸ்ரீகாந்தின் நிஜமான பயங்கர அனுபவம்! அண்மையில் வெளியாகி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகு பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்? ஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். […]