எந்தவொரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எனப்படும் முதல் தோற்றமுமே கதையின் பிரதான கதாபாத்திரத்தை சித்தரிக்கவும், திரைக்கதையின் உள் விவரங்களை அதன் இயக்குனர் கிரியேட்டிவ் முறையில் வெளிப்படுத்துவதிலும் முக்கியமாக முயற்சி செய்யும். இந்த வகையில் பல படங்களும் வெற்றிப் பாதையை கண்டு பயணத்தை மேற்கொண்டிருக்கின்றன. ஹன்சிகா மோத்வானி நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இந்த போஸ்டர்கள் வைரல் ஆகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஹன்சிகா மோத்வானி என்ற பெயருக்கு முன் “இளவரசி” என்ற தலைப்பை, […]