ஹாலிவுட் நடிகருக்கு குரல் கொடுக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா தகுபதி! ரோன் ஹோவார்ட்ஸின் ‘இன்பெர்னோ’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக குரல் கொடுக்கிறார் ரோன் ஹோவார்ட்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இன்பெர்னோ’. வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘இன்பெர்னோ’ திரைப்படம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் புகழ் பெற்ற […]