மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில் “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, […]