பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது. ‘தேவதாஸ் பிரதர்ஸ் ” என்கிற ஒரு புதிய படத்தில் அப்படிப் பட்ட ஹீரோவும் இல்லை , ஹீரோயிசமும் இல்லாத படி கதை அமைக்கப் பட்டு படமும் உருவாகி வருகிறது. இப் படத்தை இயக்குபவர் கே . ஜானகி ராமன் இவர் இயக்குநர்கள் ஐஷ்வர்யா தனுஷ் ,சற்குணம் ,வேல்ராஜ் […]