14 வயதே ஆன SRINIDHI VG, தன் முதல் படைப்பான “TANTALIZED” எனும் “INTERNATIONAL POP” பாடலை தானே எழுதி பாடியுள்ளார். இப்பாடல் இரு பாலினர்களுக்கிடையே தோன்றிய காதல் உணர்வு மற்றும் கருத்து வேறுபட்டால் சேரவும் முடியாமல் பிரியவும் மனம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை பற்றியது. SRINIDHI, தன் 5 வயது முதலே POP பாடல்கள் மேல் கொண்ட ஈர்ப்பினால், தான் ஒரு பாடகராக வேண்டுமென்று ஆசை தோன்றியுள்ளது. பிற குழந்தைகளை போல் வெறும் ஆசையாக எடுத்துக்கொள்ளாமல் […]