சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன். அவர் திரைப்பட துறைக்கு வந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டார். 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார். ஸ்ரீ ராமானுஜரின் வாழ்கையை தழுவி “ மனித நேயர் ராமானுஜர் “ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறார்.பிரபல […]