‘சுய் தாகா – மேட் இன் இந்தியா ” இந்த படத்தில் வருண் தவான் தையல் வேலைப்பாடு செய்பராக நடித்துள்ளார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மௌஜி! மேலும் 3 மாதத்திற்கும் மேலாக தையற்பயிற்சி கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். “இந்த தையல் பறிச்சியை படத்திற்க்காக நீண்டநாள் கற்றுக்கொண்டேன்.இதை கற்றுக்கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.என்னுடைய நடிப்பு அனைவரையும் கண்டிப்பாக கவரும் வகையில் அமையும் ” என வருண் தவான் தெரிவித்துள்ளார். படத்தின் டீசரை மக்கள் பெரும் அளவில் வரவேற்றுள்ளனர்.மிகவும் சந்தோசமாக […]