சில சமயங்களில், இந்திய சினிமா தனது ரசிகர்களுக்கு காலத்தால் அழியாத மாபெரும் படைப்புகளை வழங்கியிருக்கிறது. இதை வெறும் படைப்புகள் என்பதையும் தாண்டி, ‘கிரவுண்ட் பிரேக்கர்ஸ்’ என்றும் கூறலாம். அதாவது இவை சினிமா பார்க்கும் அனுபவத்தையே முற்றிலுமாக புரட்டி போட்டவை. அந்த வகையில், ஒரு சில திரைப்படங்கள் தான் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கும் அதே கொண்டாட்டங்களுடம் கடந்து செல்லும். 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா திரைப்படம் சந்தேகத்திற்கு இடமின்றி மாயாஜாலம் நிகழ்த்தி பல ஆண்டுகளுக்கு […]