8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி ‘8 தோட்டாக்கள்’ என்னும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த திரைப்படமானாது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டே போகிறது. ‘8 தோட்டாக்கள் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கூர்மையான திறன் படைத்த தொழிலநுட்ப கலைஞர்கள், வலுவான கதையம்சம் என பல சிறப்பம்சம்ங்கள் இந்த படத்தில் பொருந்தியுள்ளது தான் அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு காரணம். ரசிகர்களின் வரவேற்பை நன்கு பெற்று வரும் 8 தோட்டாக்கள் படத்தின் […]